தேசிய ஓவியப் போட்டி-2017

குழந்தைகள் நலச் சங்கம் சார்பாக இன்று (12.07.2017) காலை 10மணியளவில் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய அளவிலான ஓவியப் போட்டி நடைபெற்றது.

நம் பள்ளியில் இருந்து 7 மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

ஓவிய ஆசிரியர் திரு. செல்வராஜ் அவர்கள் மாணவர்களை வழிநடத்தி பங்கேற்க வைத்திருந்தார்.