இன்று(15.07.2017) காலை 10 மணியளவில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
விழாவினை முன்னிட்டு காமராஜர் அவர்களின் திருவுருவப்படம் திறக்கப்பட்டு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. திரளான பெற்றோர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றோர்க்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. விழா இறுதியில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.