இன்று(09.07.2017) மாலை 5 மணியளவில் இன்னர்வீல் சங்க புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
விழாவில் நம் பள்ளிக்கு ஓர் இரும்பு அலமாரி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.