இராஜ்ய புரஸ்கார்-சாரண விருது முகாம்

21.07.2017 முதல் 23.07.2017 வரை 3 நாட்களாக KSR கல்லூரியில் சாரணர் முகாம் நடைபெற்றது.

சாரணர்களுக்கான தமிழக அரசின் உயரிய விருதான இராஜ்ய புரஸ்கார் விருது தேர்வுக்காக இம்முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் நம் பள்ளியில் எட்டாம் வகுப்புப் பயிலும் அசோக், சஞ்சய் ஆகிய இரு மாணவர்கள் கலந்து கொண்டனர்