நம் பள்ளியின் ஆண்டுவிழா மேடையைச் சுற்றி இருந்த சுவர்ப் பகுதியில் மாணவர்களின் ஓவியத் திறனைக் காட்டலாம் என முடிவெடுத்து ஓவிய ஆசிரியர் திரு. செல்வராஜ், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திரு. மனோஜ்குமார் மற்றும் ஆங்கில ஆசிரியர் திரு. பார்த்திபன் ஆகியோரின் வழிகாட்டுதலால் உருவான ஓவியம்
ஆசிரியப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்