இறைவணக்கத் திடல் வரைபடம்

425 மாணவர்கள் இறைவணக்கக் கூட்டத்திற்கு வருகை தருவதும், கலைவதும் ஓர் ஒழுங்கில்லாமல் இருந்தது. இதனை நெறிப்படுத்தி நம் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் திரு. ரமேஷ் அவர்கள் வரைந்துள்ள வரைபடம்.