பள்ளிமான்யம்-புதிய டேபிள்

இவ்வாண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்து வகுப்புகள் மாற்றி அமைக்கப்பட்டதால் ஓர் வகுப்பறைக்கு புதிய டேபிள் ஒன்று தேவைப்பட்டது.

இவ்வாண்டு பள்ளிமான்யம் நிதியினைப் பயன்படுத்தி உடனடியாக டேபிள் வாங்கலாம் என முடிவு செய்து வாங்கப்பட்டுள்ளது.