டிஜிட்டல் அடையாள அட்டை

டிஜிட்டல் அடையாள அட்டை-2017-18
2017-2018 ஆம் கல்வியாண்டில் ஒவ்வொரு மாணவருடைய அடையாள அட்டையிலும் QR Code வசதியுடன் டிஜிட்டல் மயமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த QR Code ஐ ஸ்கேன் செய்வதன் மூலம் அந்த  மாணவருக்குரிய பிரத்யேக இணைய பக்கத்தினை அணுகி திரள் பதிவேடு மற்றும் அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் விபரங்களை எளிதாக அறியலாம்.

தமிழகத்தின் எந்தவொரு தனியார் பள்ளியிலும் இல்லாத வகையில் உயரிய தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.