பள்ளியின் பெயரில் PAN card

நம் பள்ளியில் புரவலர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நன்கொடையாளர்கள் மூலம் வசூலிக்கும் தொகைக்கு முறையான வருமான வரி விலக்கு பெறவும், தணிக்கை செய்யவும் PAN card அவசியமாகிறது.

தற்போது வருமான வரித்துறை மூலம் விண்ணப்பித்து AAAGM0352A என்ற எண்ணுள்ள பள்ளியின் பெயரில் PAN கார்டு பெற்றுள்ளோம்.

இதனால் நம் பள்ளிக்கு நன்கொடை செலுத்துபவர்கள் 80G இன் கீழ் வருமான வரி விலக்கு பெற முடியும்