தூய்மைப் பள்ளிக்கான சான்றிதழ்

இன்று (02.10.2017) நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் "தூய்மை இந்தியா" திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கான பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் நமது பள்ளிக்கு "2016-17 ஆம் ஆண்டிற்கான தூய்மைப் பள்ளிக்கான சான்று" வழங்கப்பட்டுள்ளது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!