Techno Club - Taluk Level Prize

வட்டார அளவில் டெக்னோ கிளப் என்னும் போட்டி ஆண்டு தோறும் அரசினால் நடத்தப்பட்டு வருகிறது.

இப்போட்டியில் நம் பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பைச் சார்ந்த மாணவன் ப. சுதன், வட்டார அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். இவருக்கு ரூ 800 பரிசுத்தொகை காசோலையாக வழங்கப்பட்டது.