டெங்கு விழிப்புணர்வு முகாம்-02.11.2017

இன்று (02.11.2017) காலை 11 மணியளவில் திருச்செங்கோடு நகராட்சியைச் சார்ந்த துப்புரவு ஆய்வாளர்கள் டெங்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டனர்.













முகாமினைத் தொடர்ந்து பள்ளி சுற்றுப்புறம் சுகாதாரமாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர். சத்துணவு அறையின் மேற்புரம் தேங்கியிருந்த நீரை அகற்றினர்.