NAS Exam

நம் பள்ளியில் இன்று(10.11.2017) தேசிய அளவிலான அடைவுத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வு 3 மற்றும் 5 வகுப்பில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கே.எஸ்.ஆர் கல்லூரியில் பி.எட் பயிலும் மாணவியர்களால் நடத்தப்பட்டது.

ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் தேர்வைப் பார்வையிட்டனர்.