சமத்துவப் பொங்கல் விழா

11.01.2018 மாலை 3.30 மணியளவில் நம் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் திருமதி. செந்தமிழ்ச்செல்வி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் கொணர்ந்த அரிசி, வெல்லம் ஆகிய பொருட்களைச் சேர்த்து சமத்துவப் பொங்கல் வைக்கப்பட்டது. கதிரவனுக்கு படையலிட்டு நன்றி தெரிவித்தனர்.